Tuesday, June 9, 2009

Attitude, Mind Power, and Success

மனோபாவம் ( attitude ), மன்தின் சக்தி(mind power ) , உங்களின் வெற்றி(success) - பகுதி - 1


வெற்றி பெற்றவர்களை பற்றிய ஆய்வுக்ள் , 85% அவர்க்ளுடைய மனோபாவத்தை சார்ந்து அமையுமென்று கண்டுள்ளன்ர். உலகில் வெகு சிலரே ( <5%)>மனோபாவம் என்றால் என்ன ? அது எவ்வாறு அமையும் ? ஒருவரின் செயலில் அத்ன் தாக்கம் என்ன ? ஒருவருடைய மனோபாவத்தை மாற்ற இயலுமா ? எனும் வினாக்களுக்கு சரியான பதிலளிக்கும் திறன் படைத்திருப்பர் போலும் !


மனோபாவம் என்பது ஒருவரின் மனதின் வெளிப்பாடு. மனோபாவம் என்பது ஒருவரின் மன்தின் சக்தி வீச்சு . மனிதனின் மன்தின் சக்தி அளப்பரியதாகுமென்று மனவள வல்லுன்ர்களின் கருத்து. நம்முள்ளிருக்கும் அச்சக்தியை உணர்ந்து அதை நம் வாழ்வின் வளமைக்கு பயன்படுத்துவது எப்படி ?

ஒருவரின் மனதையும் , மனதின் சக்தியையும் அறிய முற்படுமுன் நம்மனம் என்ற computerஐ பற்றி தெறிந்து கொள்ளவேண்டும் . நம்மனம் என்ற computer எவ்வாறு informationஐ பதிவு செய்து நம்மை இயக்குகிறது ? என்பதை அறிய வேண்டும்.


மனதை வளப்படுத்துவது ஒரு computerஐ program செய்வது போன்றதாக்கும்.

நாம் பலநேரங்களில் ஒன்றினை செய்ய நினைதது அதை செய்யமாட்டோம் . அதற்க்கு பல காரணங்களை நாம் கூறமுயன்றாலும் உண்மையாதெனில் நம் உள் மனதில் ஏற்பட்டுள்ள தடையாக்கும்.

இதை அறிய நம் மன அடுக்குகளை பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆய்வோம் ....

No comments:

Post a Comment

Followers