SMART way to goal setting - இல்லக்கை நிர்ணயிக்க SMART ( புத்திசாலியான) வழிமுறை
நீங்கள் இப்போது ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் அல்லது மாணவி. உங்களது காற்றலின் நோக்கம் " ஒரு வளமான எதிர்காலம்" என்பதில் மாற்றுககருத்து இல்லை. ஒரு மாணவனின் எதிர்கால திட்டம் ஒரு இல்லக்கை நோக்கி இருத்தல் அவசியம். இதை மனிதவளவியலர்கள் இலக்கு நிர்நயீத்ல் (goal setting ) என்பார்கள்.
நீங்கள்உங்கள் இல்லக்கை நீர்நாயித்து விட்டீர்களா ? அதை செய்ய இதோ உந்களுக்கு உதவியாக :
SMART way to goal setting - இல்லக்கை நிர்ணயிக்க SMART ( புத்திசாலியான) வழிமுறை
S - specific - தெளிவனதாக
தெளிவற்ற குறிகோள்கள் உங்களை எங்கும் இட்டுச்செல்லாது. (உஂம்) " தினமும் காலையில் எழுந்திருப்பேன் " என்பதைவிட " தினமும் காலை 6.00 மணிக்கு எழுந்திருப்பேன் "என்பது . தெளிவாக அந்தசெயலைச் செய்ய தூண்டும்..
M - Measurable - அளவிதக்கூடிய தாக
உங்கள் குறிக்கோளை அடையும்போது உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தை ஸரிபர்க்க உதவியாக உங்கள் குறிக்கோள் அளவிடக்கூடியதாக இருத்தல் அவசியம். (உஂம்) " என் உடல் எடையை 1 மாதத்தில் குறாய்பேன் " என்பதைவிட " என் உடல் எடையை 1 மாதத்தில் 10 கிலோ குறாய்பேன் " என்பது உங்களுக்கு உங்கள் குறிக்கோளை அடையும் பயணத்தின் அளவிடலில் உதவிடும்.
A - attainable - அடையக்கூடியதாய்
உங்கள் குறிக்கோள் அடையக்கூடியதாய் இருத்தல் அவசியம் . அப்படி அமைந்தால் அதை அடையும் பய.ண்த்தில் ஏற்படும் இடர்க்ள் மற்றும் தோல்விகளை தவீர்கலாம். (உஂம்) " நான் அடுத்த வரத்தில் 48 மணி நேரம் படிப்பேன் " என்பதைவிட " நான் படிப்படியாக 4 வாரங்களில் ஒரு வரத்தில் 48 மணிநேரம் படிப்பேன் "என்பது அடையக்கூடியதாய் அமையும்.
R - Relevant - ஏற்ப்புடையதாய் - தொடர்புடையதாய்
உங்கள் குறிக்கோள் உங்களுக்கும் உங்கள் சூழ்நிலைக்கும் ஏற்ப்புடையதாயும் தொடர்புடையதாயும் இருத்தல் முக்கியம். இதில் உங்கள் உடன்டி அல்லது குறுங்கால ( short term) தேவை மற்றும் களநிலையை ( ground realities) கருத்தில் கொண்டிருத்தல் வேண்டும்.
T - Time bound - காலவராய்க்குட்பட்டதாய்
உங்கள் குறிக்கொள் ஒரு காலவரைக்குட்பட்டு ( deadline ) அடையக்கூடியதாய் இருக்கவேண்டும்.
putting it all together - இப்போது எல்லாவற்றையும் சேர்த்தால்
குறிக்கோளை அமைத்தலின் (goal setting ) கோட்பாடுகளை ( formulae) தெரிந்துகொண்டீர்கள்.. இப்போது நீங்கள் உங்கள் குறிக்கோளை புத்திசாலித்தனமாக ( SMARTly ) அமைத்து வெற்றிபெறுவீர்கள் அல்லவா ?
- பேராசிரியர் ஸ்ரீ பார்த்தசாரதி - கைத்தொலைபேசி 9443806448
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTHANKS A LOT FOR CLEARING UP SIR THANK YOU
ReplyDelete